இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9,900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்ப விவரங்கள்
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 10 ஏப்ரல் 2025, கடைசி தேதி 09 மே 2025
கல்வித் தகுதி
10-ம் வகுப்பு + ITI, டிப்ளமோ / B.E / B.Tech (மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
18 முதல் 30 வயது
SC/ST – 5 ஆண்டுகள் தளர்வு (மொத்தம் 35 வயது)
OBC – 3 ஆண்டுகள் தளர்வு (மொத்தம் 33 வயது)
சம்பள விவரம்
1.ரூ.19,900 முதல் (7வது ஊதியக் குழு)
2.இதர அலவன்சுகள் மற்றும் ஊழியர் நலன்கள் வழங்கப்படும்.
தேர்வு முறை
1.CBT-1 & CBT-2 – கணினி வழியிலான தேர்வு
2.சான்றிதழ் சரிபார்ப்பு
3.மருத்துவ பரிசோதனை
விண்ணப்ப கட்டணம்
1.ரூ.500 (முதல் கட்ட தேர்வு எழுதியால் ₹400 திருப்பி வழங்கப்படும்)
2.SC/ST, பெண்கள் – ₹250 (முழு தொகையும் திருப்பி வழங்கப்படும்)
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்
www.rrbchennai.gov.in இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து பார்க்கவும்.