World Records

பரோட்டாவுக்கு சர்வதேச அங்கீகாரம்


பரோட்டாவுக்கு சர்வதேச அங்கீகாரம்

உலகில் மிகவும் சிறந்த 50 BEST BEADS உணவு வகைகளில் இந்தியாவின் 8 உணவுகள் இடம்பெற்றுள்ளன. 

TASTE ATLAS நடத்திய ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த பரோட்டா 6ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலில், முதல் இடத்தை கார்லிக் பட்டர் நானும், அமிர்தசரி குல்ச்சவு 2ஆவது இடத்திலும், கேராளாவின் பரோட்டா 6ஆவது இடத்தையும், 18ஆவது இடத்தில் பராத்தாவும், பதுரே 26ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. 

இதேபோல், ஆலு நான் 28ஆவது இடத்திலும், ரொட்டி 35ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. TASTE ATLAS கடந்த ஆண்டு உலகின் டாப் 10 வறுத்த சிக்க உணவுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் தமிழகத்தின் ”சிக்கின் 65” 3ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

For more details and updates, visit Thagavalulagam regularly!