RTO

டிரைவிங் லைசென்ஸ்ல் மொபைல் எண் மாற்றுவது எப்படி ?


டிரைவிங் லைசென்ஸ்ல் மொபைல் எண் மாற்றுவது எப்படி ?
  1. முதலில் https://parivahan.gov.in என்ற வெப்சைட்டிற்குள் சென்று, drivers/learners license என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
  2. இப்போது முகப்பு பக்கத்தில், உங்களுடைய மாநிலம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.
  3. பிறகு, Others என்ற பகுதியை கிளிக் செய்தால், Mobile Number Update என்ற பகுதி இருக்கும். தரப்பட்டிருக்கும் 3 ஆப்ஷன்களில் உங்களுடைய License எந்த License பிரிவை சேர்ந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
  4. பிறகு, "License Issue Date, Driving License Number, Date of Birth" போன்ற விவரங்களை பிழையில்லாமல் பதிவிட்டு, "Submit" என்பதை கொடுத்துவிட வேண்டும்.
  5. இப்போது, உங்களுடைய மற்ற தனிப்பட்ட தகவல்கள் ஸ்கிரீனில் தெரியும்.அதை சரிபார்த்து, "Proceed" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  6. பின்னர், உங்களது செல்போனின் புதிய நம்பரையும், ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற காரணத்தையும் தெரிவித்துவிட்டு, "Proceed" ஆப்ஷனை தந்துவிட வேண்டும்.
  7. இப்போது புதிதாக மாற்றப்பட்ட செல்போன் நம்பருக்கு OTP வரும். அதை பதிவிட்டு "Verify" ஆப்ஷனை கிளிக் செய்தால் OTP Verify செய்யப்பட்டு உங்களுடைய புதிய செல்போன் நம்பர் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.

For more details and updates, visit Thagavalulagam regularly!